வேலைவாய்ப்பு

இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் வேலை

கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் 2017 ஆம் ஆண்டிற்கான டிரெய்னி

ஆர். வெங்கடேசன்

கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் 2017 ஆம் ஆண்டிற்கான டிரெய்னி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Trainees

காலியிடங்கள்: 02

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். போட்டோஷாப் மென்பொருள், மல்டிமீடியா மற்றும் டிஜிட்டல் புகைப்படத்துறையில் போதுமான அறிவுதிறன் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.11,700

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வின்போது அசல் சான்றிதழ்கள் மற்றும் அட்டெஸ்ட் பெறப்பட்ட சான்றிதழ் நகல்களை அளிக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 24.08.2017

நேர்முகத்த தேர்வு நடைபெறும் இடம்: Director, Indian Statistical Institute, 203 Barrackpore Trunk Road, Kolkata-700108.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.isical.ac.in/JobApplicationFiles/Trainee-REPRO-Advertisement-17-18.pdf என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கான லிங்கை கிளிக் செய்துத தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை: ஈஸ்டா் குண்டுவெடிப்பு வழக்கில் உளவுத் துறை முன்னாள் தலைவா் கைது

வெனிசுலா: புதிய மன்னிப்புச் சட்டத்தில் 3,200 அரசியல் கைதிகள் விடுதலை!

கூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!

பாமகவுக்கான வாகனம் அருகில் வந்துவிட்டது: கூட்டணி குறித்து ராமதாஸ் சூசகம்!

மேற்கு வங்க எஸ்ஐஆா்: ‘அடையாள சரிபாா்ப்புக்கு 10-ஆம் வகுப்பு சோ்க்கை சான்றிதழ்களை பயன்படுத்தலாம்’!

SCROLL FOR NEXT