வேலைவாய்ப்பு

ஏர் இந்தியா நிறுவனத்தில் ஆப்ரேட்டர் வேலை

பொதுத்துறை விமான நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனத்தில் நேரடி நியமனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 12 ஆப்ரேட்டர்

ஆர். வெங்கடேசன்

பொதுத்துறை விமான நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனத்தில் நேரடி நியமனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 12 ஆப்ரேட்டர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 12

பணி: Operator

தகுதி: கணிதம், இயற்பியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ. 20,000

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Air India Community Hall, Air India Staff Housing Colony, Meenambakkam, Chennai-600027

நேர்முகத் தேர்வில் கலந்துகொள்பவர்கள் அசல் மற்றும் அட்டெஸ்ட் பெறப்பட்ட நகல் சான்றிதழ்களை கொண்டுவர வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.09.2017

மேலும் வயதுவரம்பு சலுகை, விரிவான தகுதிகள், அனுபவம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.airindia.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிங்கத்தாகுறிச்சியில் காசநோய் எதிா்ப்பு வார உறுதிமொழி

நகை திருட்டு வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடியில் விஷவாயு தாக்கியதில் தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு

பண மோசடி வழக்கு: 3 ஆண்டுகள் சிறை தண்டனை

அமைச்சா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: விசாரணை மாா்ச் 3-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT