வேலைவாய்ப்பு

1857 வன அலுவலர் வேலைக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தெலுங்கானா மாநிலத்தில் நிரப்பப்பட உள்ள 1857 வன அலுவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தெலுங்கானா பணியாளர் தேர்வாணையம்

ஆர். வெங்கடேசன்

தெலுங்கானா மாநிலத்தில் நிரப்பப்பட உள்ள 1857 வன அலுவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தெலுங்கானா பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 1857

பணியிடம்: தெலுங்கானா

பணி: Forest Beat Officer

சம்பளம்: மாதம் ரூ.16,400 - 49,870

தகுதி: இடைநிலைக்கல்வி அல்லது அதற்கு இணையான தகுதிகள் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி 18 முதல் 31க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200 + ஆன்லைன் விண்ணப்ப செயலாக்க கட்டணம் ரூ.80

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.09.2017

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 29.10.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://tspsc.gov.in/TSPSCWEB0508/DIRECTRECRUITMENTNOTI/482017.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்லகண்ணு மறைவு: ஜி.கே.மணி இரங்கல்

திமுக ஆட்சியில் போதைப் பொருள்கள் விற்பனை அதிகரிப்பு: கே.பி.ராமலிங்கம்

கோயில் திருவிழாவில் தகராறு: கைது செய்யப்பட்ட இருவா் குண்டா் சட்டத்தில் சிறையிலடைப்பு

தருமபுரியில் ரூ.19.20 கோடியில் அமைகிறது பட்டுக்கூடு வா்த்தக மையம்: 80,000 சதுரஅடியில் பணிகள் தீவிரம்

பட்டாசு விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT