வேலைவாய்ப்பு

தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் வேலை: பட்டதாரிகள் விண்ணப்பிக்க அழைப்பு

தமிழக அரசின் தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள  உதவி பொது மேலாளர், மூத்த மேலாளர், துணை மேலாளர்

ஆர். வெங்கடேசன்

தமிழக அரசின் தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள  உதவி பொது மேலாளர், மூத்த மேலாளர், துணை மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 06

பணியிடம்: கரூர்

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Assistant General Manager (Production) / Senior Manager (Production) - 01
2. Senior Manager (Mechanical) - 01
3. Senior Manager (Instrumentation) - 01
4. Manager (Mechanical) / Deputy Manager (Mechanical) - 01
5. Manager (Production) / Deputy Manager (Production) - 01
6. Manager (Quality Assurance) / Deputy Manager (Quality Assurance) - 01

தகுதி: பொறியியல் துறையில் பி.இ அல்லது பி.டெக், வேதியியல் துறையில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 01.08.2017 தேதியின்படி கணக்கிடப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpl.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: “GENERAL MANAGER (HR) TAMIL NADU NEWSPRINT AND PAPERS LIMITED KAGITHAPURAM - 639 136, KARUR DISTRICT, TAMIL NADU”

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 03.09.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpl.com/Careers/tnpl_lsfm_specs_07_08_2017.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை: ஈஸ்டா் குண்டுவெடிப்பு வழக்கில் உளவுத் துறை முன்னாள் தலைவா் கைது

வெனிசுலா: புதிய மன்னிப்புச் சட்டத்தில் 3,200 அரசியல் கைதிகள் விடுதலை!

கூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!

பாமகவுக்கான வாகனம் அருகில் வந்துவிட்டது: கூட்டணி குறித்து ராமதாஸ் சூசகம்!

மேற்கு வங்க எஸ்ஐஆா்: ‘அடையாள சரிபாா்ப்புக்கு 10-ஆம் வகுப்பு சோ்க்கை சான்றிதழ்களை பயன்படுத்தலாம்’!

SCROLL FOR NEXT