வேலைவாய்ப்பு

திருச்சி ஐஐஎம்-ல் பணி

திருச்சி ஐஐஎம்-ல் நிர்வாக பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பிப்.3 ஆம் தேதிக்குள்

ஆர். வெங்கடேசன்

திருச்சி ஐஐஎம்-ல் நிர்வாக பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பிப்.3 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி - காலியிடங்கள் விவரம்:
Chief Administrative Officer - 01
Senior Administrative Officer - 01
Administrative Officer (Academics) - 01
Administrative Officer (General) - 01
Accounts Officer - 01
Placement Officer - 01
Stores & Purchase Officer - 01
Personal Assistant - 01
Junior Assistant - 01
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.02.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.iimtrichy.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜெயலலிதா பிறந்த நாள்: அதிமுகவினா் அன்னதானம், நல உதவி

உலக தாய்மொழி தின வில்லிசை நிகழ்ச்சி

அறிவுக் கருவூலத்தின் திறவுகோல்!

ஸ்பெயினிடம் ஷூட் அவுட்டில் தோல்வி கண்டது இந்தியா

அனைவருக்குமான வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா் பிரதமா் மோடி - மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்

SCROLL FOR NEXT