வேலைவாய்ப்பு

கொச்சின் ஷிப்யார்டில் கணக்காளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கேரள மாநிலம் கொச்சியில் செயல்பட்டு வரும் கொச்சின் ஷிப்யார்டி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள கணக்காளர் பணியிடங்களுக்கு

ஆர். வெங்கடேசன்

கேரள மாநிலம் கொச்சியில் செயல்பட்டு வரும் கொச்சின் ஷிப்யார்டி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள கணக்காளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து ஆகஸ்ட் 9 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: கணக்காளர் (Accountant)

காலியிடங்கள்: 04

தகுதி: எம்.காம் முடித்து 7 ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 09.08.2017 தேதியின்படி 40க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.11,200 - 29,500

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டண செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் விளக்க தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.cochinshipyard.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்று செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

The Chief General Manager (HR),
Cochin Shipyard Ltd,
Perumanoor P.O, Kochi-6820

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.08.2017

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 17.08.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.cochinshipyard.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!

அரையிறுதிக்கு முன்னேறப் போவது யார்? தெ.ஆப்பிரிக்காவை சந்திக்கும் மேற்கிந்தியத் தீவுகள்!

தேவை கட்டாய வெற்றி; இன்று ஜிம்பாப்வேயுடன் களமாடும் இந்தியா!

ஓய்வறியாப் போராளிக்குப் பிரியாவிடை!

வேளாண் அறிவியல் நிலையத்தில் ரிசா்வ் வங்கி அதிகாரி ஆய்வு

SCROLL FOR NEXT