காரைக்குடியில் செயல்பட்டு வரும் மத்திய எலக்ட்ரோ கெமிக்கல் நிறுவனத்தில்(Central Electrochemical Research Institute) நிரப்பப்பட உள்ள தொழில் பழகுநர் பயிற்சிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிக்கை எண். APP-11/2017
பயிற்சி: டிரேடு அப்ரண்டீஸ்
தகுதி: Fitter, Turner, Machinist, Electrician, Wireman, Electronics Mechanic, Ref & A/C Mechanic, PASSA, Carpenter, Horticulture Assistant போன்ற பிரிவுகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 14க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 18.07.2017
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Central Electrochemical Research Institute, Karaikudi - 630 003
மேலும், காலியிடங்கள், பயிற்சியின் போது அளிக்கப்படும் உதவித்தொகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.cecri.res.in/Opportunities.aspx என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.