வேலைவாய்ப்பு

ஏய்ம்ஸ் மருத்துவமனையில் 1154 செவிலியர், செவிலிய உதவியாளர் வேலை

உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள ஏய்ம்ஸ் மருத்துவமனையில் நிரப்பப்பட உள்ள 1154 செவிலியர், செவிலிய உதவியாளர் பணியிடங்களுக்கான

ஆர். வெங்கடேசன்

உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள ஏய்ம்ஸ் மருத்துவமனையில் நிரப்பப்பட உள்ள 1154 செவிலியர், செவிலிய உதவியாளர் பணியிடங்களுக்கான

அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant Nursing Superintendent Group: 'A'

காலியிடங்கள்: 28

சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100

வயதுவரம்பு: 31.07.2017 தேதியின்படி 21-35க்குள் இருக்க வேண்டும்.

பணி: Staff Nurse Grade II (Sister Grade II) Group 'B'

காலியிடங்கள்: 1126

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800

வயதுவரம்பு: 31.07.2017 தேதியின்படி 21-30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: நர்சிங் பாடப்பிரிவில் 2/4 ஆண்டு பி.எஸ்சி பெற்று நர்சிங் கவுன்சில் பதிவு செய்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.3000. மற்ற பிரிவினருக்கு ரூ.1000. இதனை ஆன்லைனில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.aiimsrishikesh.edu.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.07.2017

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!

அரையிறுதிக்கு முன்னேறப் போவது யார்? தெ.ஆப்பிரிக்காவை சந்திக்கும் மேற்கிந்தியத் தீவுகள்!

தேவை கட்டாய வெற்றி; இன்று ஜிம்பாப்வேயுடன் களமாடும் இந்தியா!

ஓய்வறியாப் போராளிக்குப் பிரியாவிடை!

வேளாண் அறிவியல் நிலையத்தில் ரிசா்வ் வங்கி அதிகாரி ஆய்வு

SCROLL FOR NEXT