வேலைவாய்ப்பு

தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பில் 99 டெக்னிக்கல் உதவியாளர் வேலை

தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பில் (National Technical Research Organisation) நிரப்பப்பட உள்ள டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு

ஆர். வெங்கடேசன்

தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பில் (National Technical Research Organisation) நிரப்பப்பட உள்ள டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பி.எஸ்சி, பி.இ பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 99

பணியிடம்: இந்தியா முழுவதும்

பணி - காலியிடங்கள் விவரம்:
1. Technical Assistant (Electronics) - 60

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200

தகுதி: அறிவியல், கணிதம், இயற்பியல் பிரிவில் இளங்கலை பட்டம் அல்லது Technology in Electronics/Communication, Electronics & Communication, Telecommunication, Electronics & Telecommunication பிரிவில் 3 ஆண்டு டிப்பளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

2. Technical Assistant (Computer) - 39

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200
தகுதி: அறிவியல், கணிதம், இயற்பியல் பிரிவில் இளங்கலை பட்டம் அல்லது Technology in Electronics/Communication, Electronics & Communication, Telecommunication, Electronics & Telecommunication பிரிவில் 3 ஆண்டு டிப்பளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 19.08.2017 மற்றும் 20.08.2017
தேர்வு மையங்கள்: சென்னை, திருவனந்தபுரம்

விண்ணப்பிக்கும் முறை: www.ntro.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.08.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_58101_16_1718b.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!

அரையிறுதிக்கு முன்னேறப் போவது யார்? தெ.ஆப்பிரிக்காவை சந்திக்கும் மேற்கிந்தியத் தீவுகள்!

தேவை கட்டாய வெற்றி; இன்று ஜிம்பாப்வேயுடன் களமாடும் இந்தியா!

ஓய்வறியாப் போராளிக்குப் பிரியாவிடை!

வேளாண் அறிவியல் நிலையத்தில் ரிசா்வ் வங்கி அதிகாரி ஆய்வு

SCROLL FOR NEXT