லக்னோவில் செயல்பட்டு வரும் தேசிய மறுவாழ்வு பல்கலைக்கழகத்தில் (National Rehabilitation University) பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். 22/Recruitment/University/2017-18
பணி: Professor
பணி: Associate Professor
பணி: Assistant Professor
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.08.2017
மேலும் தகுதி, பணி அனுபவம், வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்களை www.dsmru.up.nic.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.