வேலைவாய்ப்பு

பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பொறியாளர் வேலை

பெங்களூருவில் செயல்பட்டு வரும் பாரத் எல்க்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 50 பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து

ஆர். வெங்கடேசன்


பெங்களூருவில் செயல்பட்டு வரும் பாரத் எல்க்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 50 பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.6050/CE/HR/Milcom/2017

பணி: Contract Engineer

காலியிடங்கள்: 50

தகுதி: பொறியியல் துறையில் Electronics, Electronic & Communication, Electronics and Telecommunication, Mechanical Engineering போன்ற ஏதாவதொரு துறையில் முதல் வகுப்பில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.bghr-recruitment.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.08.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.bghr-recruitment.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரி்ந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!

அரையிறுதிக்கு முன்னேறப் போவது யார்? தெ.ஆப்பிரிக்காவை சந்திக்கும் மேற்கிந்தியத் தீவுகள்!

தேவை கட்டாய வெற்றி; இன்று ஜிம்பாப்வேயுடன் களமாடும் இந்தியா!

ஓய்வறியாப் போராளிக்குப் பிரியாவிடை!

வேளாண் அறிவியல் நிலையத்தில் ரிசா்வ் வங்கி அதிகாரி ஆய்வு

SCROLL FOR NEXT