வேலைவாய்ப்பு

ஜவுளித் துறையின் அமைச்சகத்தில் வேலை

ஆர். வெங்கடேசன்

இந்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகத்தில் நிரப்பப்பட உள்ள வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு மேம்பாடு, ஏற்றுமதி, ஏற்றுமதி வர்த்தகம், பிராண்டிங், பயிற்சி போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பி.டெக், எம்பிஏ மற்றும் எம்சிஏ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம்: புதுதில்லி

காலியிடங்கள்: 28

காலியிடங்கள் விவரம்:

1. Design & Product Development - 02
2. Marketing Analysis/ecommerce - 08
3. Exports/ Exports Trading/ Branding - 02
4. Training/Capacity Building/Skill Development - 08
5. Scheme monitoring/ MIS/Portal & ecommerce - 08

தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் பட்டம், சந்தையியல் துறையில் எம்பிஏ மற்றும் எம்சிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 25 - 35க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.35,000 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, கணினி திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.handicrafts.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.06.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://handicrafts.nic.in/CmsUpload/16592017125901Recruitment_of_Professionals_Technical.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்குவாரியில் வெடி விபத்து: உரிமையாளர் காவல்நிலையத்தில் சரண்

கடன் தொல்லையால் வணிகர் தற்கொலை!

நடிகர் அஜித்துக்கு பிறந்தநாள் பரிசளித்த ஷாலினி!

டி20 உலகக் கோப்பை: ரஷித் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி!

சல்மான் கான் வீடருகே துப்பாக்கிச் சூடு: கைதானவர் தற்கொலை

SCROLL FOR NEXT