வேலைவாய்ப்பு

அரசு துறைகளில் 463 உதவி பொறியாளர் வேலை

தெலங்கானா மாநில அரசு துறைகளில் காலியாக உள்ள 463 உதவி பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது தெலங்கானா அரசு

ஆர். வெங்கடேசன்

தெலங்கானா மாநில அரசு துறைகளில் காலியாக உள்ள 463 உதவி பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது தெலங்கானா அரசு பணியாளர் தேர்வாணையம். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: 31/2017

மொத்த காலியிடங்கள்: 463

பணி: Assistant Executive Engineer

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
பணி: Assistant Executive Engineers (Civil) in I & CAD Department - 204

பணி: Assistant Executive Engineers (Electrical) in I & CAD Department - 120

பணி: Assistant Executive Engineer (Mechanical) in Ground Water Department  - 01

பணி: Assistant Executive Engineers (Electrical) in R&B Department - 11

பணி: Assistant Executive Engineers (Civil) in R&B Department - 106

பணி: Assistant Executive Engineers (Civil/Mechanical) in Tribal Welfare Engineering Department - 21

சம்பளம்: மாதம் ரூ.37,100 - 91,450

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி 18 - 44க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200 + 120. எஸ்சி, எஸ்டி, பிசி மற்றும் வேலைவாய்ப்பு இல்லாத தெலங்கானா மாநிலத்தவர்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.07.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய  https://tspsc.gov.in/TSPSCWEB0508/RSNotifications/312017R.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாயமான நகைக்கடை ஊழியா் கிணற்றில் சடலமாக மீட்பு

நகை மதிப்பீட்டாளா் அடித்துக் கொலை

கல்லூரி மாணவியின் கழுத்தை அறுத்து விட்டு இளைஞா் தற்கொலை

வேலூா் மாநகராட்சியில் ரூ.2.06 கோடி உபரி பட்ஜெட் தாக்கல்!

மின்வாரிய ஊழியருக்கு கத்திகுத்து: 2 போ் கைது

SCROLL FOR NEXT