வேலைவாய்ப்பு

இந்திய விண்வெளி மைய விஞ்ஞானி, பொறியாளர் வேலை

ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் செயல்பட்டு வரும் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் விஞ்ஞானி மற்றும் பொறியாளர் உள்ளிட்ட

ஆர். வெங்கடேசன்

ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் செயல்பட்டு வரும் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் விஞ்ஞானி மற்றும் பொறியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து நாளை ஜூன் 8 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி - காலியிடங்கள் விவரம்:

பணி: Scientist/Engineer ‘SC’ (Industrial Engineering) - 02
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல் துறையில் பி.இ அல்லது பி.டெக் அல்லது பி.எஸ்சி (என்ஜி), எம்.எஸ்சி பட்டம் பெற்று இன்டஸ்ட்ரியல் என்ஜினியரிங் பாடத்தில் எம்.இ., எம்.டெக்., எம்.எஸ்சி (என்ஜி) பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
சம்பளம்: மாதம் ரூ.56,100.
வயது வரம்பு: 24.02.2017 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.  

பணி: Scientist/Engineer ‘SC’ (Chemical Engineering) - 02
தகுதி: பொறியியல் துறையில் கெமிக்கல் துறையில் பி.இ., பி.டெக்., அல்லது பிஎஸ்சி (இன்ஜி) எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.,
சம்பளம்: மாதம் ரூ.56,100.
வயது வரம்பு: 24.02.2017 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.

பணி: Scientist/Engineer ‘SC’ (Physics) - 01
தகுதி: இயற்பியல் துறையில் எம்.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.56,100.
வயது வரம்பு: 24.02.2017 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.  

பணி: Scientist/Engineer ‘SC’ (Industrial Engineering/ Industrial Management) - 01  
தகுதி: பொறியியல் துறையில் ECE, E &IE, EEE துறைகளில் பி.இ, பி.டெக், அல்லது பி.எஸ்சி (என்ஜி), எம்எஸ்சி பட்டம் பெற்று Industrial Engineering, Management துறைகளில் எம்.இ, எம்.டெக், எம்.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.56,100.
வயது வரம்பு: 24.02.2017 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.   

பணி: Scientist/Engineer ‘SC’ (Industrial Safety) - 01
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், கெமிக்கல் துறையில் பி.இ., பி.டெக்., அல்லது பிஎஸ்சி (என்ஜி), எம்.எஸ்சி பட்டம் பெற்று Industrial Safety பாடத்தில் எம்.இ,  எம்.டெக் அல்லது எம்.எஸ்சி (என்ஜி) முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.56,100.
வயது வரம்பு: 24.02.2017 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.  

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.sdsc.shar.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.06.2017.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.sdsc.shar.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாயமான நகைக்கடை ஊழியா் கிணற்றில் சடலமாக மீட்பு

நகை மதிப்பீட்டாளா் அடித்துக் கொலை

கல்லூரி மாணவியின் கழுத்தை அறுத்து விட்டு இளைஞா் தற்கொலை

வேலூா் மாநகராட்சியில் ரூ.2.06 கோடி உபரி பட்ஜெட் தாக்கல்!

மின்வாரிய ஊழியருக்கு கத்திகுத்து: 2 போ் கைது

SCROLL FOR NEXT