வேலைவாய்ப்பு

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை

கல்கத்தாவில் செயல்பட்டு வரும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் ஐடி பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்

ஆர். வெங்கடேசன்

கல்கத்தாவில் செயல்பட்டு வரும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் ஐடி பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம்: கல்கத்தா

பணி: IT Professional

தகுதி: பொறியியல் துறையில் கணினி தகவல் தொழில்நுட்பம் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: cpcb.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.06.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய cpcb.nic.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாயமான நகைக்கடை ஊழியா் கிணற்றில் சடலமாக மீட்பு

நகை மதிப்பீட்டாளா் அடித்துக் கொலை

கல்லூரி மாணவியின் கழுத்தை அறுத்து விட்டு இளைஞா் தற்கொலை

வேலூா் மாநகராட்சியில் ரூ.2.06 கோடி உபரி பட்ஜெட் தாக்கல்!

மின்வாரிய ஊழியருக்கு கத்திகுத்து: 2 போ் கைது

SCROLL FOR NEXT