வேலைவாய்ப்பு

தேசிய பாதுகாப்பு நிறுவனங்களில் வேலை: யூபிஎஸ்சி அறிவிப்பு

தேசிய பாதுகாப்பு அகாடமி (என்டிஏ), கடற்படை அகாடமியில் (என்ஏ) நிரப்பப்பட உள்ள 390 பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய பணியாளர்

ஆர். வெங்கடேசன்

தேசிய பாதுகாப்பு அகாடமி (என்டிஏ), கடற்படை அகாடமியில் (என்ஏ) நிரப்பப்பட உள்ள 390 பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 390

பணியிடம்: இந்தியா முழுவதும்

பணி - காலியிடங்கள் விவரம்:
1. For Indian Army - 208
2. For Indian Navy - 55
For Indian Air Force - 72
Naval Academy (10+2 Cadet Entry Scheme) - 55

தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. மற்ற பிரிவினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பதற்தகான கடைசி தேதி: 30.06.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.upsc.gov.in/sites/default/files/Notice_NDA_NA%20_II_%20Exam_2017_English_%20Final.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்ஐஆா் பணியில் திமுக அரசு முறைகேடு: அதிமுக ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு

சகுரஜிமா எரிமலை வெடிப்பு! 4.4 கி.மீ உயரத்திற்கு கிளம்பிய புகை! 2025-ல் முதல் முறை!

பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை: தவெக திட்டவட்டம்!

கொல்கத்தா டெஸ்ட்டில் இந்தியா தோல்வி..! தெ.ஆ. வரலாற்று வெற்றி!

முக்கியத்துவம் பெறும் நேரத்துக்கு மாற்றப்பட்ட மகளே என் மருமகளே தொடர்!

SCROLL FOR NEXT