வேலைவாய்ப்பு

இந்திய தகவல் சேவையில் வேலை: யூபிஎஸ்சி அறிவிப்பு

இந்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய தகவல் சேவை மையத்தில் நிரப்பப்பட உள்ள 72 குரூப் 'பி' பணியிடங்களுக்கான

ஆர். வெங்கடேசன்

இந்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய தகவல் சேவை மையத்தில் நிரப்பப்பட உள்ள 72 குரூப் 'பி' பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 72

பணி: Senior Grade of Indian Information Service Group 'B' (Gazetted)

மொழி வாரியான காலியிடங்கள் விவரம்:
- ஹிந்தி - 19
- ஆங்கிலம் - 21
- மராத்தி - 03
- குஜராத்தி - 02
- பெங்காலி - 03
- ஒரியா - 02
- தமிழ் - 04
- மலையாளம் - 02
- தெலுங்கு - 04
- கன்னடா - 02
- உருது - 04
- அசாம் - 02
- பஞ்சாபி - 02
- காஷ்மீர் - 01
- மணிப்பூர் - 01

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600

தகுதி: ஜர்னலிசம், மாஸ் கம்யூனிகேஷன் துறையில் டிப்ளமோ, முதுகலை டிப்ளமோ, பட்டம் பெற்று சம்மந்தப்பட்ட துறையில் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.25. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.06.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.upsc.gov.in, www.upsconline.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆசிய கோப்பையை வெல்வதே ஆப்கன் மக்களின் வலிக்கான மருந்து: ஆப்கன் வீரர்

கடல்வழி வணிகத்தை ஊக்குவிக்க வேண்டியது தலையாய கடமை: அமைச்சர் எ.வ.வேலு

சிவப்பு கம்பள வரவேற்பு... பிரணிதா!

மிடில் ஆர்டரில் கவனம் தேவை, இந்தியாவின் சவாலுக்குத் தயார்: பாகிஸ்தான் கேப்டன்

வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை: முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு

SCROLL FOR NEXT