வேலைவாய்ப்பு

இந்திய ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை

இந்திய ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) நிறுவனத்தின் ஃபரிதாபாத் பிரிவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு

ஆர். வெங்கடேசன்

இந்திய ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) நிறுவனத்தின் ஃபரிதாபாத் பிரிவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: . R&D/95
பணி - காலியிடங்கள் விவரம்:
1. Research Officer (Grade A) - 14
2. Research Officer (Grade A) - 02
3. Research Officer (Grade A) - 02
4. Research Officer (Grade A) - 02
5. Research Officer (Grade A) - 06
6. Research Officer (Grade A) - 03
7. Research Officer (Grade A) - 01
8. Research Manager (Grade C)/ 9. Assistant Manager Research (Grade B) in Fuel Cell area - 01
10. Chief Research Manager (Grade E) in Biotechnology area - 01

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.300.

விண்ணப்பிக்கும் முறை: www.iocl.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.07.2017

மேலும், தகுதி, அனுபவம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.iocl.com  என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை: ஈஸ்டா் குண்டுவெடிப்பு வழக்கில் உளவுத் துறை முன்னாள் தலைவா் கைது

வெனிசுலா: புதிய மன்னிப்புச் சட்டத்தில் 3,200 அரசியல் கைதிகள் விடுதலை!

கூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!

பாமகவுக்கான வாகனம் அருகில் வந்துவிட்டது: கூட்டணி குறித்து ராமதாஸ் சூசகம்!

மேற்கு வங்க எஸ்ஐஆா்: ‘அடையாள சரிபாா்ப்புக்கு 10-ஆம் வகுப்பு சோ்க்கை சான்றிதழ்களை பயன்படுத்தலாம்’!

SCROLL FOR NEXT