வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தில் மேலாண்மை வேலை

சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் நிரப்பப்பட உள்ள மேலாண்மை பணியிடங்களுக்கு

ஆர். வெங்கடேசன்

சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் நிரப்பப்பட உள்ள மேலாண்மை பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Management, Industrial Trainee

காலியிடங்கள்: 25

தகுதி: CA மற்றும் CMA Inter தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.12,000

விண்ணப்பிக்கும் முறை: ஏ4 வெள்ளைத்தாளில் விண்ணப்பதாரர்கள் தங்களது முழுவிவரங்கள் அடங்கிய பயோடேட்டாவை தயார் செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய அஞ்சல் முகவரி:
The Financial Controller, General, Tamilnadu Generation and Distribution Corporation Limited, NPKRR Maaligai, 7th Floor, Anna Salai, Chennai - 2

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.06.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tangedco.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிங்கத்தாகுறிச்சியில் காசநோய் எதிா்ப்பு வார உறுதிமொழி

நகை திருட்டு வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடியில் விஷவாயு தாக்கியதில் தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு

பண மோசடி வழக்கு: 3 ஆண்டுகள் சிறை தண்டனை

அமைச்சா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: விசாரணை மாா்ச் 3-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT