வேலைவாய்ப்பு

கர்நாடகா நீர் ஆதார வாரியத்தில் வேலை

கர்நாடகா நீர் ஆதார வாரியத்தில் 2017 ஆம் ஆண்டிற்கான  நிரப்பப்பட உள்ள 889 உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு

ஆர். வெங்கடேசன்

கர்நாடகா நீர் ஆதார வாரியத்தில் 2017 ஆம் ஆண்டிற்கான  நிரப்பப்பட உள்ள 889 உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கா கடைசி தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிர்வாகம்: Karnataka Water Resource Board

மொத்த காலியிடங்கள்: 889

பணியிடம்: கர்நாடகா

பணி: Assistant Engineer
காலியிடங்கள்: 600
சம்பளம்: மாதம் ரூ.22,800 - 43,200

பணி: Junior Engineer
காலியிடங்கள்: 289
சம்பளம்: மாதம் ரூ.16000 - 29600

தகுதி: பொறியியல் துறையில் டிப்ளமோ, பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 60க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.waterresources.kar.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.kpsc.kar.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிங்கத்தாகுறிச்சியில் காசநோய் எதிா்ப்பு வார உறுதிமொழி

நகை திருட்டு வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடியில் விஷவாயு தாக்கியதில் தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு

பண மோசடி வழக்கு: 3 ஆண்டுகள் சிறை தண்டனை

அமைச்சா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: விசாரணை மாா்ச் 3-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT