வேலைவாய்ப்பு

சிவில் பொறியில் பட்டதாரிகளுக்கு தேசிய கட்டிட ஆலோசகர் கார்ப்பரேஷனில் வேலை

தேசிய கட்டட ஆலோசகர் கார்ப்பரேஷனில் காலியாக உள்ள 2018 ஆம் ஆண்டிற்கான 10 மேலாண்மை டிரெய்னி (சிவில்) பணியிடங்களுக்கான அறிவிப்பு

ஆர். வெங்கடேசன்

தேசிய கட்டட ஆலோசகர் கார்ப்பரேஷனில் காலியாக உள்ள 2018 ஆம் ஆண்டிற்கான 10 மேலாண்மை டிரெய்னி (சிவில்) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Management Trainees (Civil) - 10 

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் பெற்றிருப்பதுடன் கேட் தேர்வில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: அதிகபட்சம் 29க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: அரசு விதிமுறைகளின்படி தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: www.nbccindia.com என்ற அதிகாரப்பூர்வ இணையத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.05.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nbccindia.com என்ற அதிகாரப்பூர்வ இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளா அல்ல கேரளம்! மாநிலத்தின் பெயரை மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

சச்சினுக்கு தவறாக அவுட் கொடுத்துவிட்டேன்; 22 ஆண்டுகளுக்குப் பிறகு வருந்தும் நடுவர்!

ஐடி துறை வீழ்ச்சி எதிரொலி: பங்குச் சந்தை 1% வரை சரிவு!

கஃபுள் பிரண்ட்லி அசத்தல் வசூல்!

எதிர்நீச்சல் -2 தொடரிலிருந்து விலகியது ஏன்? நடிகை கனிகா விளக்கம்

SCROLL FOR NEXT