வேலைவாய்ப்பு

வேலை... வேலை... வேலை... பிஎஸ்என்எல் நிறுவனத்தில் அதிகாரி வேலை 

மத்திய அரசின் பொதுத் துறையைச் சேர்ந்த பிஎஸ்என்எல் நிறுவனத்தில் காலியாக உள்ள விசாரணை அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு

ஆர். வெங்கடேசன்

மத்திய அரசின் பொதுத் துறையைச் சேர்ந்த பிஎஸ்என்எல் நிறுவனத்தில் காலியாக உள்ள விசாரணை அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் மே 31க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Inquiry Officer - 01

பணியிடம்: புதுதில்லி

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் சான்றிதழ் நகல்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: GM (Pers), BSNL Corporate Office, 4th Floor, Bharat Sanchar Bhawan, H.C.M. Lane, Janpath, New Delhi-110001

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.05.2018

மேலும் தகுதி, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.bsnl.co.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளா அல்ல கேரளம்! மாநிலத்தின் பெயரை மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

சச்சினுக்கு தவறாக அவுட் கொடுத்துவிட்டேன்; 22 ஆண்டுகளுக்குப் பிறகு வருந்தும் நடுவர்!

ஐடி துறை வீழ்ச்சி எதிரொலி: பங்குச் சந்தை 1% வரை சரிவு!

கஃபுள் பிரண்ட்லி அசத்தல் வசூல்!

எதிர்நீச்சல் -2 தொடரிலிருந்து விலகியது ஏன்? நடிகை கனிகா விளக்கம்

SCROLL FOR NEXT