இயற்கை எரிவாயு மற்றும் சுத்திகரிப்பு செய்யும் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 422 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 28க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 422
பதவி: அசிஸ்டன்ட் டெக்னீசியன் - 108
பதவி: Junior Assistant Technician - 31
பதவி: Junior Assistant Technician - 15
பதவி: Junior Roustabout - 42
பதவி: Junior Assistant Operator (Heavy Equipment) - 21
பதவி: Junior Health Attendant - 1
பதவி: Pharmacist Grade-IV (Allopathy) - 1
பதவி: Junior Assistant (Materials Management) - 14
பதவி: Junior Assistant Technician (Fitting) - 16
பதவி: Marine Radio Assistant Gd.II - 16
பதவி: Assistant Technician (Mechanical) - 20
பதவி: Assistant Technician (Electronics) - 29
வயது வரம்பு: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான வயதுவரம்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 35 வயதிற்குட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், டெலிகாம், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிகேசன், இன்ஸ்ட்ருமென்டேசன், பெட்ரோலியம், கெமிக்கல், ஆட்டோமொபைல் போன்ற பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள், வேதியியல் முதுகலை முடித்தவர்கள் மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பிட்டிங், மெஷினிங், தீயணைப்பு பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.370. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.ongcindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.ongcindia.com/wps/wcm/connect/03fabc8f-5287-44fd-bcef-4e619aa1c94d/detailed_04mumbai.pdf?MOD=AJPERES&CONVERT_TO=url&CACHEID=ROOTWORKSPACE-03fabc8f-5287-44fd-bcef-4e619aa1c94d-mu6VfWS என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.01.2019