வேலைவாய்ப்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா..? மத்திய அரசு துறைகளில் 28 உதவி ஆணையர் வேலை:யு.பி.எஸ்சி அறிவிப்பு

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 28 உதவி ஆணையர் பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்

ஆர். வெங்கடேசன்

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 28 உதவி ஆணையர் பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுயானவர்களிடமிருந்து வரும் 15க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 28

பணிகள்: அசிஸ்டன்ட் கமிஷனர், ஏரோனாட்டிகல் ஆபீசர், சயின்டிஸ்ட் (மெக்கானிக்கல்), ஜூனியர் சயின்டிபிக் ஆபீசர் (எக்ஸ்புளோசிப்), அசிஸ்டன்ட் கெமிஸ்ட் 

தகுதி: அக்ரிகல்சரல் எக்கனாமிக், அக்ரி எக்ஸ்டென்சன், அக்ரோனாமி, என்டமாலஜி, நெமடாலஜி ஜெனிடிக், பிளான்ட் பிரீடிங், அக்ரிகல்சர் பாட்டனி, பிளான்ட் பயோடெக்னாலஜி, பிளான்ட் பாதாலஜி, பிளான்ட் பிசியாலஜி, சீடு சயின்ஸ் மற்றும் பி.இ., பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.upsconline.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை படித்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியாவின் முதல் ‘ஏா் டாக்சி’ -‘என்விடியா’ உடன் கைகோத்த சென்னையின் ‘தி இ-பிளேன்’

அதானி பவா்-தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் இடையே 558 மெகாவாட் மின் விநியோகம் ஒப்பந்தம்

நடப்பு நிதியாண்டில் இந்திய ஐ.டி. துறை வருவாய் 31,500 கோடி டாலா் -நாஸ்காம் கணிப்பு

சில்லறை விற்பனை கடன்கள்: ரூ.162 லட்சம் கோடியை எட்டியது -18% வளா்ச்சி

‘பாஃப்டா’ விருது வென்ற மணிப்பூரி திரைப்படம்!

SCROLL FOR NEXT