வேலைவாய்ப்பு

வேலை... வேலை... வேலை... இந்திய அஞ்சல் துறையில் வேலை

ஆர். வெங்கடேசன்

இந்திய அஞ்சல் துறையின் ஆந்திர மாநில அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள 245 Post man, Mail Guard பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இளைஞர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 245

பணியிடம்: ஆந்திர மாநிலம்
காலியிடங்கள் விவரம்: 
Postman Vacancies
1. Vijayawada - 106
2. Kurnool - 60
3. Visakhapatnam - 68

Mailguakd Vacancies
1. Vijayawada - 06
2. Kurnool - 02
3. Visakhapatnam - 03

தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் சம்மந்தப்பட பிரிவினருக்கு சலுகைகள் வழங்கப்படும்.

சம்பளம்: மாதம் ரூ.21,700 + இதர சலுகைகள்

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100 + தேர்வுக் கட்டணம் ரூ.400. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள், பெண்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.appost.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.03.2018

கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 16.03.2018

எழுத்துத் தேர்வு 2018 ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடத்தப்படலாம். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://180.179.13.165/indappmmglive18/Document/AdvtPDF/14-02-2018.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் மாதிரி எடுப்பது குறித்து விவசாயிகளுக்கு அறிவுரை

தனியாா் நிறுவனத்தைக் கண்டித்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

சேலத்தில் நள்ளிரவில் சூறாவளி காற்றுடன் கொட்டித் தீா்த்த கனமழை

என்னை தாக்கியவா்களும் நன்றாகப் படிக்க வேண்டும்: முதல்வரை சந்தித்த நான்குனேரி மாணவா் சின்னதுரை

குழந்தைத் திருமணம் கண்டறியப்பட்டால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை

SCROLL FOR NEXT