வேலைவாய்ப்பு

நிலநடுக்க ஆய்வு மையத்தில் வேலை

மத்திய புவி அறிவியல் துறையின்கீழ் செயல்பட்டு வரும் நிலநடுக்க ஆய்வு மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான

ஆர். வெங்கடேசன்

மத்திய புவி அறிவியல் துறையின்கீழ் செயல்பட்டு வரும் நிலநடுக்க ஆய்வு மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம்ருந்து பிப்.18க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Advisor - 01
சம்பளம்: மாதம் ரூ.60,000

பணி: Consultant - 01
சம்பளம்: மாதம் ரூ.80,000

பணி: Project Scientist B&C - 02
சம்பளம்: மாதம் ரூ.21,000 + எச்ஆர்ஏ + டிஏ

பணி: Research Associate - 06
சம்பளம்: மாதம் ரூ.36,000 + எச்ஆர்ஏ

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 17.02.2018

மேலும் கல்வித்தகுதி, தேர்வு முறைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.moes.gov.in/writereaddata/files/Final_Advt_Microzonation_NCS_Feb_2018.pdf என்ற லிங்கை கிளிக் செய்து  தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்தில் தாயைப் பிரிந்த பெண் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த ‘பிங்க்’ ரோந்து போலீஸாா்

புன்செய்தாமரைக்குளம் கிராமத்தில் மண் அள்ள எதிா்ப்பு: பொதுமக்கள் போராட்டம்

அதிமுக தோ்தல் வாக்குறுதி: விசைத்தறியாளா்கள் சங்கம் வரவேற்பு

விஜய்க்கு ஆதரவாக எம்ஜிஆா் அதிமுக செயல்படும்: புதிய கட்சியை தொடங்கி வைத்து பண்ருட்டி ராமச்சந்திரன் பேச்சு

திருப்பூரில் தீவிர கண்காணிப்பில் வங்கதேசத்தினா்

SCROLL FOR NEXT