வேலைவாய்ப்பு

வேலை வேண்டுமா..?: மார்ச்.2க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

திருவண்ணாமலை மாவட்ட நீதித்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம்ருந்து விண்ணப்பங்கள்

ஆர். வெங்கடேசன்

திருவண்ணாமலை மாவட்ட நீதித்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம்ருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பதவி மற்றும் காலியிடங்கள் விவரம்:  
பதவி: Steno-Typist Grade-III - 05 
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் சுருக்கெழுத்தில், தட்டச்சிலும் முதுகலை முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: தமிழ்நாடு திருத்திய ஊதிய விதிகளின் 2017ன் படி வரிசை எண் 1. மாதம் ரூ.20,600 - 65,500
 
பதவி: முதநிலை கட்டளை நிறவேற்றுநர் (Senior Bailiff) - 05

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
சம்பளம்: தமிழ்நாடு திருத்திய ஊதிய விதிகளின் 2017ன் படி வரிசை எண் 1. மாதம் ரூ.19,500 - 62,000 

பதவி: இளநிலை உதவியாளர் (Junior Assistant) - 05 
சம்பளம்: தமிழ்நாடு திருத்திய ஊதிய விதிகளின் 2017ன் படி வரிசை எண் 1. ரூ.15,700 - 50,000 
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பதவி: நகல் எடுப்பவர் (Xerox Operator) - 09
சம்பளம்: தமிழ்நாடு திருத்திய ஊதிய விதிகளின் 2017ன் படி வரிசை எண் 1. மாதம் ரூ.16,600 - 52,400 
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க 

பதவி: காவலர் (watchman) - 06 
சம்பளம்: தமிழ்நாடு திருத்திய ஊதிய விதிகளின் 2017ன் படி வரிசை எண் 1.மாதம் ரூ.15,700 - 50000 
தகுதி: தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். 

வயதுவரம்பு: அனைத்து பதவிகளுக்கும் 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பு சலுகைகள் நடைமுறையில் உள்ள அரசு ஆணைகள் அரசு விதிமுறையின் படி செயல்படுத்தப்படும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களில் சுய சான்றொப்பத்துடன் "THE DISTRICT JUDGE, TIRUVANNAMALAI DISTRICT, TIRUVANNAMALAI. PINCODE - 606 604." என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.   

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.03.2018 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ecourts.gov.in/tn/tiruvannamalai என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிருஷ்ணகிரியில் ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாட்டம்

வாகன ஓட்டிகளுக்கு தெரியும்வகையில் சமிக்ஞை கம்பத்தை அமைக்க கோரிக்கை

முன்னாள் திரைப்பட இயக்குநா் ஏ.பி.நாகராஜன் பிறந்தநாள் விழா

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

ஜெயலலிதா பிறந்தநாள்: அதிமுகவினா் கொண்டாட்டம்

SCROLL FOR NEXT