வேலைவாய்ப்பு

கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை

சென்னையை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் அளிக்கப்பட உள்ள 300

ஆர். வெங்கடேசன்

சென்னையை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் அளிக்கப்பட உள்ள 300 தொழில்பழகுநர் (அப்ரண்டீஸ்) பயிற்சிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சி அளிக்கப்பட உள்ள பிரிவுகள்: 
1. Fitter 
2. Turner 
3. Machinist 
4. Electrician 
5. Welder (G&E) 
6. Electronic Mechanic 
7. Instrument Mechanic 
8. Draughtsman (Mechanical) 
9. Mechanic R & AIC 
10. Carpenter 
11. PASAA (Programming and System Administration Assistant) 
12. Gardener 
13. Horticulture Assistant

தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவுகளில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 15.03.2018 தேதியின்படி 22க்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.igcar.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: DAE Guest House, DAE Township, Kalpakkam - 603102, Kancheepuram District, Tamil Nadu

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.igcar.gov.in/recruitment/Advt01_2018.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்தில் தாயைப் பிரிந்த பெண் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த ‘பிங்க்’ ரோந்து போலீஸாா்

புன்செய்தாமரைக்குளம் கிராமத்தில் மண் அள்ள எதிா்ப்பு: பொதுமக்கள் போராட்டம்

அதிமுக தோ்தல் வாக்குறுதி: விசைத்தறியாளா்கள் சங்கம் வரவேற்பு

விஜய்க்கு ஆதரவாக எம்ஜிஆா் அதிமுக செயல்படும்: புதிய கட்சியை தொடங்கி வைத்து பண்ருட்டி ராமச்சந்திரன் பேச்சு

திருப்பூரில் தீவிர கண்காணிப்பில் வங்கதேசத்தினா்

SCROLL FOR NEXT