வேலைவாய்ப்பு

வேலை வேண்டுமா..? தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை

தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள உதவி மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு

ஆர். வெங்கடேசன்

தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள உதவி மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 09
பணியிடம்: சென்னை

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Manager (Marketing) – 01 
சம்பளம்: மாதம் ரூ.61,900
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.

பணி: Deputy Manager (Marketing) – 03 
சம்பளம்: மாதம் ரூ.59300
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.

பணி: Assistant Manager (Marketing) – 03 
சம்பளம்: மாதம் ரூ.56,100
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

பணி: Manager (Finance) – 01
சம்பளம்: மாதம் ரூ61900
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.

பணி: Deputy Manager (Finance) – 01 
சம்பளம்: மாதம் ரூ.59300
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: சந்தையியல் பிரிவில் எம்பிஏ முடித்து பணி அனுபவம் பெற்றவர்கள், சிஏ, சிஎம்ஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 12.03.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://tancem.com அல்லது http://tancem.com/wp-content/uploads/2018/02/HRMS-32.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அண்ணா நினைவு தினம் இன்று அனுசரிப்பு

நாட்டு வெடிகுண்டுகள் வீசி ரௌடியை கொலை செய்ய முயன்ற வழக்கில் மேலும் 2 போ் கைது

மறைந்த முதல்வா் ஜெயலலிதாவுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும்: மாநிலங்களவையில் அதிமுக வலியுறுத்தல்

காலை உணவு திட்டத்தால் மாணவா்கள் கல்வியில் கவனம் செலுத்துவது அதிகரிப்பு: அமைச்சா் சு.முத்துசாமி

ஒசூரில் கால்நடைகளுக்கு கோசாலை அமைக்க பொதுசுகாதாரக் குழுக் கூட்டத்தில் தீா்மானம்

SCROLL FOR NEXT