வேலைவாய்ப்பு

துணை ராணுவப்படையில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை

துணை ராணுவப்படையில் ஒன்றான இந்திய திபெத் எல்லைக் காவல்படையில் நிரப்பப்பட உள்ள 121 காவலர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு

தினமணி


துணை ராணுவப்படையில் ஒன்றான இந்திய திபெத் எல்லைக் காவல்படையில் நிரப்பப்பட உள்ள 121 காவலர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: Indo Tibetan Border Police

மொத்த காலியிடங்கள்: 121

பணி: Constable (GD)

சம்பளம்: மாதம் ரூ.21,700

வயதுவரம்பு: 21.06.2019 தேதியின்படி 18 முதல் 23 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். 

விளையாட்டு தகுதி: காலியிடங்கள் ஏற்பட்டுள்ள விளையாட்டுகளில் தேசிய, சர்வதேச போட்டிகளில் பங்கு பெற்று பதக்கம் பெற்றிருக்க வேண்டும். முழுமையான இணையதள அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளதை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மருத்துவ பரிசோதனையில் முதல் முறை தேர்ச்சி பெறாதவர்கள் ரூ.25 கட்டணம் செலுத்தி மீணடும் மருத்துவ பரிசோதனைக்கு விண்ணப்பிக்கலாம். இதற்காக 15 நாட்கள் கூடுதல் அவகாசம் அளிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.recruitment.itbpolice.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21,06.2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://images.assettype.com/dinamani/import/uploads/user/resources/pdf/2019/4/26/ITBP-Recruitment-2019-121-Constable-GD-Posts.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரண்டு பைக்குகள் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு

இஸ்ரேலியா்கள் கொடைக்கானல் வருகை: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் கைது

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

SCROLL FOR NEXT