வேலைவாய்ப்பு

ரூ.65 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலை: விண்ணப்பித்துவிட்டீர்களா?

ஆர். வெங்கடேசன்


தஞ்சாவூர் மாவட்ட ஆவின்பால் கூட்டுறவு சங்கத்தில் நிரப்பப்பட உள்ள மேலாளர், துணை மேலாளர் தனியார் செயலர் டெக்னீசியன் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், பணி அனுபவமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 15

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Manager (Scheme) - 01
பணி: Manager (Marketing) - 01
பணி: Manager (Accounts) - 01
பணி: Deputy Manager (System) - 01
பணி: Extension Officer Grade - II - 03
பணி: Private Secretary Grade – III - 01
பணி: Executive(Office) - 02
பணி: Junior Executive (Office) - 02
பணி: Junior Executive (Typing) - 01
பணி: Technician (Operation) - 02

வயதுவரம்பு: OC பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் மட்டும் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மற்ற அனைத்து பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்களுக்கும் வயதுவரம்பு இல்லை. டெக்னீசியன் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் மட்டும் எஸ்சி, எஸ்டி பிரிவினர் 35க்குள்ளும், எம்பிசி, டிஎன்சி, பிசி பிரிவினர் 32 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். 

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள தகவலை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் வாய்மொழி தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:  www.aavinmilk.com அல்லது  www.aavinthanjavur.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The General Manager, Thanjavur District Cooperative Milk Producers' Union Ltd., Nanjikkottai Road, Thanjavur, PIN Code : 613 006.

மேலும் விண்ணப்பக் கட்டணம், தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

விண்ணப்பங்களை பெற இங்கே கிளிக் செய்யவும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.12.2019

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியீடு: 94.56% பேர் தேர்ச்சி!

வெளியானது பிளஸ் 2 தோ்வு முடிவுகள்!

அமலுக்கு வந்தது இ-பாஸ் நடைமுறை

ஜார்க்கண்ட் அமைச்சரின் உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம்

SCROLL FOR NEXT