வேலைவாய்ப்பு

மருத்துவத் துறையில் மேலாளர் வேலை வேண்டுமா?

புதுதில்லியில் உள்ள மத்திய மருத்துவ சேவைகள் சங்கத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஆர். வெங்கடேசன்



புதுதில்லியில் உள்ள மத்திய மருத்துவ சேவைகள் சங்கத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  
மொத்த காலியிடங்கள்: 13

பணி: Manager - 13

துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
1. procurement - 04
2. Quality Assurance - 02
3. Logistics and Supply Chain - 03
4. Finance -02
5. Administration - 01
6. Information Technology - 01

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The General Manager (Administraion), Central Medical Services Society, 2nd Floor, Vishwa Yuvak Kendra, 8, Teen Murtl Marg, Chanakyapurai, New Delhi-110021

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.01.2020
 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய  http://www.cmss.gov.in/sites/default/files/RR%20%2CAdvertiseemnt%20%20and%20Application%20for%20the%20post%20of%20Managers..pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

தில்லியில் பயங்கரவாத சதி: வங்கதேசத்தினா் உள்பட 8 போ் கைது

SCROLL FOR NEXT