வேலைவாய்ப்பு

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை வேண்டுமா?

தினமணி


மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் நிரப்பப்பட உள்ள 42 கன்சல்டன்ட், ரிசர்ச் அசோசியேட் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 42

பணி: Research Associates - 01
சம்பளம்: மாதம் ரூ. 40,000

பணி: Consultant A  - 06
சம்பளம்: மாதம் ரூ. 60,000

பணி: Consultant B - 09
சம்பளம்: மாதம் ரூ. 80,000

பணி: Consultant A/B - 23 
பணி: Consultant B (Finance) -02 
பணி: Consultant B (Admin) -01 
சம்பளம்: மாதம் ரூ. 80,000

வயதுவரம்பு: 35 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தகுதி: எம்.எஸ் ஆபிஸ் முடித்து அதில் நல்ல அறிவு மற்றும் பணி அனுபவம் பெற்றிருப்பதுடன் காற்று மாசுபாடு அல்லது சுற்றுச்சூழல்
பிரிவில் 3 ஆண்டுகள் 10 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Senior Administrative Officer, Central Pollution Control Board, “Parivesh Bhawan”, East Arjun Nagar, Shahdara, Delhi – 110 032

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://cpcb.nic.in/openpdffile.php?id=Q2FyZWVyRmlsZXMvMTk1XzE1NjIzMjk3NDJfbWVkaWFwaG90bzE4ODY5LnBkZg== என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துருக்கியின் வா்த்தகத் தடை: இஸ்ரேல் பதில் நடவடிக்கை

மக்களவை 3-ஆம் கட்டத் தோ்தல் பிரசாரம் இன்று நிறைவு

கஞ்சா விற்றவா் கைது

அமெரிக்காவின் 4 தொலைதூர ஏவுகணைகள் அழிப்பு: ரஷியா

பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள பில் தொகை: மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT