வேலைவாய்ப்பு

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்! 

தினமணி


அண்ணா பல்கலைக்கழகத்தின் தேசிய ஹெல்த்கேர் இன்ஸ்ட்ரூமென்டேஷன் டெவலப்மென்ட் மையத்தில் காலியாக உள்ள Business Liaison Officer  பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இதற்கு தகுதியும், ஆர்வம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Business Liaison Officer 
காலியிடம்: 01 

தகுதி: எம்பிஏ அல்லது பொறியியல், டெக்னாலிஜி, மெடிசன் அல்லது பார்மா, அறிவியல் துறையில் இளநிலை அல்லது முதுநிலை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 

பணி அனுபவம்: சந்தையியல் மற்றும் விளம்பரம், சுகாதாரப்பிரிவில் 2 முதல் 4 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.40,000

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தை au.nhhid@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

அஞ்சல் முகவரி: Coordinator NHHID, Kalanjiyam Building, 2nd Floor, Opposite to Mining engineering, CEG Campus, Anna University, Chennai - 600 025.

தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய Coordinator, NHHID, Anna University, Chennai - 600 025. அல்லது +91-44-2235 7938 என்ற அலைபேசி எண்ணிற்குத் தொடர்புகொள்ளவும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.annauniv.edu/pdf/BLO%20Advertisement%20Final.pdf?fbclid=IwAR2VNpNBv4pXx_1bscjaDbFMzUamCpe-sjs-_E3wA5gQOP2we8oGy-w0nwY என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும், 

விண்ணப்பிபபதற்கான கடைசி தேதி: 15.05.2019 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்களைக் கூறி பதற்றமான சூழலை ஏற்படுத்தும் காங்கிரஸ்: தோ்தல் ஆணையத்தில் பாஜக புகாா்

முன்விரோதம்: பெண்ணைத் தாக்கியவா் கைது

அருணாசலேஸ்வரா் கோயிலில் நாளை முதல் துவாராபிஷேகம்

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 35 பொது இடங்களில் ஓ.ஆா்.எஸ். கரைசல் முகாம்கள்

நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்: கல்லூரி மாணவிகளுக்கு ஆட்சியா் அறிவுரை

SCROLL FOR NEXT