வேலைவாய்ப்பு

தமிழக மத்திய பல்கலைக் கழகத்தில் வேலை

தினமணி


மத்திய பல்கலைக்கழகத்தில் பேராசிரியர், உதவி பேராசிரியர், இணை பேராசிரியர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 113 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: பேராசிரியர் - 21 
பணி: இணை பேராசிரியர் - 44 
பணி: உதவி பேராசிரியர் - 48 
 
தகுதி:
தோட்டக்கலை, சட்டம், உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு, புள்ளியியல், சுற்றுலா மற்றும் ஹாஸ்பிடலிட்டி மேனேஜ்மென்ட், மாஸ் கம்யூனிகேசன், லைப் சயின்ஸஸ், லைபிரரி அண்ட் இன்பர்மேசன் சயின்ஸ் போன்ற துறைகளில் முதுகலை பட்டப்படிப்புடன், முனைவர் பட்டம் பெற்றவர்கள், எம்.பில். முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.750. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ugc.ac.in  என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.06.2019

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT