வேலைவாய்ப்பு

ரூ.39 ஆயிரம் சம்பளத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) நிரப்பப்பட உள்ள துணை மேலாளர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும்

ஆர். வெங்கடேசன்


இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) நிரப்பப்பட உள்ள துணை மேலாளர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் அனுபவமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: National Highways Authority of India

பணி: Deputy Manager(Technical)

காலியிடங்கள்: 30

சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் பெற்று GATE-2019 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அனைத்து பிரிவினருக்கும் அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: GATE-2019 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.nhai.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் விண்ணப்பதாரரின் இ-மெயில் முகவரிக்கு அனுப்பப்படும் விண்ணப்ப ஒப்பந்த கடிதத்துடன் தேவையான அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்களை இணைத்து நேர்முகத்தேர்வின்போது சமர்ப்பிக்க வேண்டும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://nhai.gov.in/writereaddata/Portal/JobPost/2225/1_Advertisment_DM_T_-30.09.2019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.10.2019

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT