வேலைவாய்ப்பு

வேலை... வேலை... வேலை... தமிழ்நாடு பாலிமர் இண்டஸ்ட்ரீஸ் பார்க் நிறுவனத்தில் வேலை

தமிழ்நாடு பாலிமர் இண்டஸ்ட்ரீஸ் பார்க் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு

ஆர். வெங்கடேசன்


தமிழ்நாடு பாலிமர் இண்டஸ்ட்ரீஸ் பார்க் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: General Manager-Projects - 01
பணி அனுபவம்: 15 ஆண்டுகள்
சம்பளம்: மாதம் ரூ.75,000

பணி: Manager-Finance and Administration - 01
தகுதி: நிதியியல் துறையில் எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.

பணி: Company Secretary - 01
தகுதி: நிர்வாக செயலாளர் தகுதிக்கான ஏசிஎஸ், எஃப்சிஎஸ் மற்றும் ஐசிஎஸ்ஐ முடித்திருக்க வேண்டும்.

பணி: Engineer- (Civil) - 01
பணி அனுபவம்: 5 ஆண்டுகள்
சம்பளம்: மாதம் ரூ.60,000
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

பணி: Accountant - 01
பணி அனுபம்: 5 ஆண்டுகள்
சம்பளம்: மாதம் ரூ.30,000
தகுதி: வணிகத்துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: The Managing Director Tamilnadu Polymer Industries Park Limited.19-Rukmani LakshmipathySalai, Egmore, Chennai – 600 008. 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tnpolymerpark.com அல்லது www.tidco.com அல்லது http://www.tnpolymerpark.com/career/ என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.  

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 05.11.2019

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT