வேலைவாய்ப்பு

ரூ.1.12 லட்சம் சம்பளத்தில் டெக்னிக்கல் உதவியாளர் வேலை: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு! 

மத்திய இயந்திர பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (சிஎம்இஆர்ஐ) காலியாக உள்ள 22 தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  

தினமணி

மத்திய இயந்திர பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (சிஎம்இஆர்ஐ) காலியாக உள்ள 22 தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள டிப்ளமோ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

நிர்வாகம்: மத்திய இயந்திர பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம்

பணி : Technical Assistant 

காலியிடங்கள்:  22 

தகுதி: பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 

வயது வரம்பு :  28 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.35,400 - ரூ.1,12,400 வழங்கப்படும். 

விண்ணப்பிக்கும் முறை : www.cmeri.res.in அல்லது https://vacancy.cmeri.res.in/Advt042021Gr3/ எனும் இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.12.2021 

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

மேலும் விபரங்கள் அறிய www.cmeri.res.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இபிஎஸ் இனி முகமூடியார் பழனிசாமி என்று அழைக்கப்படுவார்! - TTV Dhinakaran

இன்று முதல் 3 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை!

விராலிமலை: 3 அரசு துணை சுகாதார நிலையங்கள் தேசிய தரச்சான்று விருது பெற்று சாதனை

எடப்பாடியார் இன்றுமுதல் முகமூடியார் என்று அழைக்கப்படுவார்! டிடிவி தினகரன்

இட ஒதுக்கீடு போராட்டத் தியாகிகள் நினைவு நாள்: ராமதாஸ், அன்புமணி தனித்தனியே மரியாதை!

SCROLL FOR NEXT