வேலைவாய்ப்பு

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலை: காலியிடங்கள் 55

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கான தொழில்பழகுநர் பயிற்சிக்கான (அப்ரண்டிஸ்) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி


பிஎஸ்என்எல் நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கான தொழில்பழகுநர் பயிற்சிக்கான (அப்ரண்டிஸ்) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பயிற்சி: Diploma Apprentice

காலியிடங்கள்: 55

தகுதி: பொறியியல் துறையில் Electronics, E&TC, Computer, IT ஆகிய ஏதாதொரு பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 29.12.2021 தேதியின்படி 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

உதவித்தொகை: பயிற்சியின் போது மாதம் ரூ.8,000 வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.mhrdnats.gov.in என்ற இணையதளம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.12.2021

மேலும் விவரங்கள் அறிய www.bsnl.co.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT