ரூ.2,60,000 சம்பளத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?
மத்திய அரசின் இந்திய செயற்கை மூட்டுகள் உற்பத்தி கழகத்தில் (அலிம்கோ) காலியாக உள்ள பொது மேலாளர், மூத்த மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்திய செயற்கை மூட்டுகள் உற்பத்தி கழகத்தில் (அலிம்கோ) காலியாக உள்ள பொது மேலாளர், மூத்த மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிர்வாகம்: இந்திய செயற்கை மூட்டுகள் உற்பத்தி கழகம் (ALIMCO)
காலியிடங்கள்: 33
பணி: General manager (Marketing) - 01
சம்பளம்: மாதம் ரூ.1,00,000 - 2,60,000
பணி: Senior Manager (Information Technology) - 01
சம்பளம்: மாதம் ரூ.80,000 - 2,20,000
பணி: Senior Manager (Finance and Accounts) - 01
சம்பளம்: மாதம் ரூ.80,000 - 2,20,000
பணி: Senior Manager (Maintenance Mechanical) - 01
சம்பளம்: மாதம் ரூ.80,000 - 2,20,000
பணி: Deputy Manager (Marketing-After sale service) - 01
சம்பளம்: மாதம் ரூ.60,000 - 1,80,000
பணி: Deputy Manager (Material Management-Supply Chain Management) - 01
சம்பளம்: மாதம் ரூ.60,000 - 1,80,000
பணி: Assistant Manager (Material Management-Supply Chain) - 01
சம்பளம்: மாதம் ரூ.50,000 - 1,60,000
பணி: Assistant Manager (Costing) - 01
சம்பளம்: மாதம் ரூ.50,000 - 1,60,000
பணி: Assistant Manager (CNC Shop) - 01
சம்பளம்: மாதம் ரூ.50,000 - 1,60,000
பணி: Officer (Shop Planning and Control) - 01
சம்பளம்: மாதம் ரூ.30,000 - 1,20,000
பணி: Officer (Quality Control Mechanical) - 01
சம்பளம்: மாதம் ரூ.30,000 - 1,20,000
பணி: Officer (Personnel and Administration) - 01
சம்பளம்: மாதம் ரூ.30,000 - 1,20,000
பணி: Officer (Supply Chain Management) - 01
சம்பளம்: மாதம் ரூ.30,000 - 1,20,000
இதற்கும் விண்ணப்பிக்கலாம் | ரூ.1.77 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு
பணி: Account - 01
சம்பளம்: மாதம் ரூ.18,790 - 64,130
பணி: Shop Assistant (Plant and Surface Treatment) - 01
சம்பளம்: மாதம் ரூ.17,820 - 61,130
பணி: CNC Operators - 04
சம்பளம்: மாதம் ரூ.17,820 - 61,130
பணி: QC Assistant (Electronics) - 01
சம்பளம்: மாதம் ரூ.17,820 - 61,130
பணி: Tool and Die Maker - 01
சம்பளம்: மாதம் ரூ.17,110 - 61,130
பணி: Press Operator - 01
சம்பளம்: மாதம் ரூ.17,110 - 58,500
பணி: Welder - 02
சம்பளம்: மாதம் ரூ.17,110 - 58,500
பணி: Painter - 02
சம்பளம்: மாதம் ரூ.17,110 - 58,500
பணி: Workman(Maintenance-Mechanical) - 02
சம்பளம்: மாதம் ரூ.17,110 - 58,500
பணி: Workman(Maintenance-Electrical) - 02
சம்பளம்: மாதம் ரூ.17,110 - 58,500
பணி: Store Assistant (Electrical-Electronics) - 01
சம்பளம்: மாதம் ரூ.17,110 - 58,500
பணி: Machinist(TR) - 01
சம்பளம்: மாதம் ரூ.17,110 - 58,500
பணி: Draughtman (Mechanical)(DD) - 01
சம்பளம்: மாதம் ரூ.17,110 - 58,500
தகுதி : ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஐடிஐ, டிப்ளமோ, எம்பிஏ, பிஇ மற்றும் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு : 01.12.2021 தேதியின்படி, 30 முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : www.alimco.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 18.01.2022
தேர்வு செய்யப்பமும் முறை: எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
மேலும் விபரங்கள் அறிய www.alimco.in அல்லது https://www.alimco.in/WriteReadData/Recruitment_Document/AD-3F-01-DEC.211/1_DirectRecruitment.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.