முகப்பு
வேலைவாய்ப்பு

ரூ.2.60 லட்சம் சம்பளத்தில் அரசு வேலை வேண்டுமா?

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் வ.உ. சிதம்பரனார் துறைமுக கழகத்தில் காலியாக உள்ள தலைமை மருத்துவ அதிகாரி பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு

ரூ.2.60 லட்சம் சம்பளத்தில் அரசு வேலை வேண்டுமா?

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் வ.உ. சிதம்பரனார் துறைமுக கழகத்தில் காலியாக உள்ள தலைமை மருத்துவ அதிகாரி பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:34 PM
பகிர்:

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் வ.உ. சிதம்பரனார் துறைமுக கழகத்தில் காலியாக உள்ள தலைமை மருத்துவ அதிகாரி பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிர்வாகம்: வ.உ. சிதம்பரனார் துறைமுக கழகம் 

பணி : Chief Medical Officer 

காலியிடம்: 01

தகுதி: மருத்துவத் துறையில் எம்பிபிஎஸ் முடித்து முதுகலை அல்லது முதுகலை பட்டயம் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

சம்பளம்: மாதம் ரூ.1,00,000 முதல் ரூ.2,60,000 

விண்ணப்பிக்கும் முறை :  www.vocport.gov.in எனும் அதிகாரப்பூர்வ இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Secretary, V.O.Chidambaranar Port Trust, Administrative Office, Harbour Estate, Tuticorin-628 004, Tamil Nadu 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 03.03.2021 

மேலும் விபரங்கள் அறிய https://www.vocport.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

முழு கட்டுரையைப் படிக்க →