வேலைவாய்ப்பு

பிஇ மெக்கானிக்கல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு... ஐஐஏ-ல் புராஜெக்ட் டிரெய்னி வேலை

தினமணி


இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் இந்தியன் வான் இயற்பியல் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள புராஜெக்ட் டிரெய்னி பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.IIA/07/2021

பணியிடம்: பெங்களூரு

பணி: PROJECT TRAINEE (Mechanical

காலியிடங்கள்: 02

வயதுவரம்பு: 26 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.20,000

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், புரடெக்சன் பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.iiap.res.in என்ற இணையதளத்தின் பதிவு செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.07.2021

மேலும்  விவரங்கள் அறிய www.iiap.res.in அல்லது file:///C:/Users/DOTCOM/Downloads/ADVT_IIA_Website_TMT_ProjTrainee(Mech).pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT