புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு... தகவல் மற்றும் ஒளிப்பரப்புத் துறையில் சூப்பர்வைசர் வேலை
மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறையில் நிரப்பப்பட உள்ள Handyman/Loader, Supervisor பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்புபுதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு... தகவல் மற்றும் ஒளிப்பரப்புத் துறையில் சூப்பர்வைசர் வேலை
மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறையில் நிரப்பப்பட உள்ள Handyman/Loader, Supervisor பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறையில் நிரப்பப்பட உள்ள Handyman/Loader, Supervisor பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்.2021/65
பணி: Handyman/Loader
காலியிடங்கள்: 28
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.14,014
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஹிந்தியில் பேச தெரிந்திருக்க வேண்டும். ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Supervisor
காலியிடங்கள்: 09
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.18,564
தகுதி: இளநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். அடிப்படை கணி அறிவு, ஒரு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.750. எஸ்சி, எஸ்டி, பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.450 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www,becil.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.07.2021
மேலும் விவரங்கள் அறிய https://www.becil.com/uploads/vacancy/36175c865abf358d36f8036343f4ff6f.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.