முகப்பு
tnpl_1808chn_1
வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு அறிவிப்பு: தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் வேலை

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் தற்போது நிரப்பப்பட உள்ள தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம்  இருந்து விண்ணப்பங்கள் வரவே

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:48 PM
tnpl_1808chn_1
பகிர்:

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் தற்போது நிரப்பப்பட உள்ள தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம்  இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம்

பணி: தொழில்பழகுநர் (எலக்ட்ரீசியன்)

காலியிடங்கள்: 04

பயிற்சியிடம்: கரூர்

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பயிற்சி காலம்: 23 மாதங்கள்

உதவித்தொகை: பயிற்சியின் போது மாதம் ரூ.6,000 - 7000 வரை வழங்கப்படும். 

விண்ணப்பிக்கும் முறை: apprenticeshipindia.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய மேற்கண்ட இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

முழு கட்டுரையைப் படிக்க →