வேலைவாய்ப்பு

தமிழக அரசில் அலுவலக உதவியாளர் வேலை வேண்டுமா?- 8-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வாய்ப்பு

பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறை அண்ணா சாலை டி.எம்.எஸ் வளாகம், சென்னையில் உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி

 
பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறை அண்ணா சாலை டி.எம்.எஸ் வளாகம், சென்னையில் உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் இளநிலை பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

அறிக்கை எண். 01/2021

நிறுவனம்: பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறை 

பணி: அலுவலக உதவியாளர்

காலியிடங்கள்: 11  

சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000

வயதுவரம்பு: 01.03.2021 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். 
தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் இளநிலை பட்டதாரிகள் வரை விண்ணப்பிக்கலாம். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: ஆணையர் பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறை எண்.259, அண்ணா சாலை, டி.எம்.எஸ் வளாகம், சென்னை - 600 006.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: 30.10.2021. 

மேலும் விவரங்கள் அறிய https://des.tn.gov.in அல்லது https://des.tn.gov.in/node/407 என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இவ்வளவு பெரிய படத்தில் இதைக் கவனிக்கவில்லையா?

"பராசக்தி" படப்பிடிப்பு நிறைவு! கொண்டாடிய படக்குழு! | SK | Sudha Kongara

ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களவைத் தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு

குறைந்த வட்டி, உடனடி கடன்! Online Scam-ல் மாட்டிக்காதீங்க! | Cyber Scams | Online Shield

கர்பா குயின்... அனன்யா!

SCROLL FOR NEXT