power073506 
வேலைவாய்ப்பு

புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் வேலை

தமிழ்நாடு மின்சார ஒழுங்கு ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள தனி உதவியாளர் மற்றும் இயக்குநர், உதவியாளர்(சட்டம்), உதவியாளர் போன்ற புதிய பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள.

தினமணி



தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள தனி உதவியாளர் மற்றும் இயக்குநர், உதவியாளர்(சட்டம்), உதவியாளர் போன்ற புதிய பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள. இதற்கு தகுதியும் திறமையும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்

பணி: Personal Assistant to Director - 01
சம்பளம்: மாதம் ரூ.47,000

பணி: Assistant(Legal) - 01
சம்பளம்: மாதம் ரூ.26,000

பணி: Assistant - 01
சம்பளம்: மாதம் ரூ.26,000

தகுதி: பொறியியல் துறை பட்டதாரிகள், சட்டத்துறை பட்டதாரிகள், வணிகவியல் துறையில் முதுகலை பட்டம் சிஏ, ஐசிடபுள்யுஏ முடித்தவர்கள் மற்றும் ஆங்கிலம் தட்டச்சில் உயர்நிலை தேர்ச்சி பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.01.2021 தேதியின்படி 25 வயதிற்குள் இருக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர் குறித்த சுய விவரங்களை கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
“The Secretary, Tamil Nadu
Electricity Regulatory Commission, 4
th Floor, SIDCO Corporate Office Building,
Thiru.vi.ka Industrial Estate, Guindy, Chennai 600 032” 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.09.2021

மேலும் விவரங்கள் அறிய http://www.tnerc.gov.in/PressRelease/files/PR-070920211807Eng.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் கைது!

ரூ. 16 லட்சம் மதிப்பிலான வீடு பரிசு! 10 மாதக் குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்!

ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் கடும் மோதல்! உருட்டுக்கட்டைகளால் தாக்குதல்!

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

SCROLL FOR NEXT