ஓய்வூதிய ஆணையத்தில் மேலாளர் பணி: விண்ணப்பிக்க இன்றே கடைசி
ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை வளர்ச்சி ஆணையத்தில் காலியாக உள்ள 14 மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே வியாழக்கிழமை(செப்.16) கடைசி நாளாகும்.
ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை வளர்ச்சி ஆணையத்தில் காலியாக உள்ள 14 மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே வியாழக்கிழமை(செப்.16) கடைசி நாளாகும்.
பணி: ASSISTANT MANAGER
காலியிடங்கள் விவரம்:
1. General - 05
2. Actuarial - 02
3. Finance & Accounts - 02
4. Information Technology - 02
5. Official Language (Rajbhasha) - 01
6. Research (Economics) - 01
7. Research (Statistics) - 01
Advertisement
தகுதி: காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள பிரிவுகளில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 31.7.2021 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ை
தேர்வு மையம்: தமிழகத்தில் சென்னை.
விண்ணப்பிக்கும் முறை: www.pfrda.org.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினர் ரூ. 800. பெண்கள், எஸ்சி,எஸ்டி பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.9.2021
மேலும் விபரங்கள் அறிய https://www.pfrda.org.in/writereaddata/links/final%20advertisement%2013082021a67a12c4-26be-4ee9-ae8c-f953c45d0331.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.