வேலைவாய்ப்பு

இன்ஜினியரிங் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்

மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் இன்ஜினியரிங் புராஜக்ட்ஸ் இந்தியா நிறுவனத்தில் (இபிஐஎல்) நிறுவனத்தில் காலியாக உள்ள 93 பொறியாளர், மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு

தினமணி


மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் இன்ஜினியரிங் புராஜக்ட்ஸ் இந்தியா நிறுவனத்தில் (இபிஐஎல்) நிறுவனத்தில் காலியாக உள்ள 93 பொறியாளர், மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண். HRM/REC(FT)/001/04/2022
பணி மற்றும் காலிடங்கள் விவரம்:
பணி: Engineer (Mechanical) E-0 - 01
பணி: Assistant Manager (E-1) - 60
பணி: Manager Gr.II (E-2) - 26
பணி: Sr. Manager (E-4) - 06

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். 

வயது: 11.05.2022 தேதியின்படி பொறியாளர் பணிக்கு 30க்குள்ளும், உதவி மேலாளர் பணிக்கு 32க்குள்ளும், மேலாளர் பணிக்கு 35க்குள்ளும், முதுநிலை மேலாளர் பணிக்கு 42க்குள்ளும் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://epi.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் : 11.05.2022

மேலும் விவரங்கள் அறிய  https://epi.gov.in/content/ அல்லது https://epi.gov.in/upload/uploadfiles/files/Advt%20Rec%20Apr%202022.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் இயந்திரக் கோளாறு: பயணிகள் அவதி!

தமிழக காவலர்கள் மீது கல்வீச்சு: வடமாநில தொழிலாளர்களுக்கு சிறை!

மேட்டூர் அணை நீர்மட்டம் 2-வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது!

புதிய பதவி காத்திருக்கு இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

செப்.12, 19-இல் தூய்மைப் பணியாளா்கள் குறைகேட்பு கூட்டம்

SCROLL FOR NEXT