வேலைவாய்ப்பு

டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள 1089 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி- உடனே விண்ணப்பிக்கவும்!

டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள 1089 நில அளவர், வரைவாளர், அளவர், உதவி வரைவாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.

தினமணி

டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள 1089 நில அளவர், வரைவாளர், அளவர், உதவி வரைவாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.

பணி மற்றும் இதர விவரங்கள்: 

பணி: நில அளவர் - 794
பணி: வரைவாளர் - 236
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 71,900

பணி: அளவர், உதவி வரைவாளர் - 55
சம்பளம்: 19,500 - 71,900

வயதுவரம்பு: 01.07.2022 தேதியின்படி 32, 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpscexams.in/ www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.08.2022

மேலும் விவரங்கள் அறிய https://tnpsc.gov.in/Document/tamil/FS%20&%20DM%20Tamil.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போலி பாலியல் வழக்குகள்: வழக்கறிஞருக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்!

தவெக 2வது மாநில மாநாடு தொடங்கியது: இளைஞர்கள் கூட்டத்தால் திணறும் மதுரை!

பாரபத்தியில் தவெக மாநாடு! பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை!!

தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

மத்திய அமைச்சர் Rajnath Singh சிங்குடன் விண்வெளி நாயகன் Subhanshu Shukla!

SCROLL FOR NEXT