திருச்சி என்ஐடி-இல் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!
திருச்சியில் செயல்பட்டு வரும் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில்(என்ஐடி) காலியாக உள்ள Senior Research Fellow பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
திருச்சியில் செயல்பட்டு வரும் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில்(என்ஐடி) காலியாக உள்ள Senior Research Fellow பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Senior Research Fellow(SRF)
காலியிடங்கள்: 4
Advertisement
சம்பளம்: மாதம் ரூ.35,000
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் Mechanical, Production, Manufacturing Technology, CAD, CAM, Electrical, Electronics, Mechanical, Metallurgical and Meterial Science, Aero, Thermal போன்ற ஏதாவதொரு பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும் கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது மேற்கண்ட பிரிவுகளில் எம்இ, எம்.டெக் முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.nitt.edu.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அதனை ஒரே பிடிஎப் பைலாக மாற்றி drdosrfnit@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.09.2022
Related Article
விண்ணப்பித்துவிட்டீர்களா...? புராஜெக்ட் அசேசியேட் வேலை
ரூ.40 ஆயிரம் சம்பளத்தில் தேசிய அலுமினியம் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!
குரூப் 5ஏ தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு
வேலைக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா? 4300 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
இளநிலை பொறியாளர் தேர்வு-2022: எஸ்எஸ்சி புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு